As we sell live plants, trees, and gardening products, minor leaf damage, wilting, discoloration, soil disturbance, or transit stress are considered normal and are not eligible for return, refund, or exchange.

If you receive a severely damaged, incorrect, or missing product, you must contact us within 24 hours of delivery.

To process any return, refund, or exchange request, customers must provide:

  • Clear photos of the product
  • Unboxing photos/videos
  • Photos taken using a GPS Map Camera App showing the date, time, and location

Requests submitted without GPS Map Camera photos may not be considered.

All claims are subject to verification by our support team. Approval of a return, refund, replacement, or exchange is at the sole discretion of Green Formula Landscapers.


திரும்பப் பெறுதல், பணம் திரும்ப வழங்குதல் & மாற்றுக் கொள்கை

நாங்கள் உயிருடன் இருக்கும் செடிகள், மரங்கள் மற்றும் தோட்டப் பொருட்களை விற்பனை செய்வதால், போக்குவரத்தின் போது ஏற்படும் சிறிய இலை சேதம், வாடுதல், நிறமாற்றம், மண் சிதறுதல் அல்லது இயல்பான மாற்றங்கள் திரும்பப் பெறுதல், பணம் திரும்ப வழங்குதல் அல்லது மாற்று வழங்குவதற்கு தகுதியானதாக கருதப்படாது.

தவறான பொருள், காணாமல் போன பொருள் அல்லது கடுமையாக சேதமடைந்த பொருள் கிடைத்தால், டெலிவரி செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

உங்கள் கோரிக்கையை பரிசீலிக்க, கீழ்கண்டவை கட்டாயம்:

  • பொருளின் தெளிவான புகைப்படங்கள்
  • Unboxing புகைப்படங்கள் / வீடியோக்கள்
  • GPS Map Camera App மூலம் தேதி, நேரம் மற்றும் இட விவரங்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
  • GPS Map Camera புகைப்படங்கள் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்படலாம்.

அனைத்து கோரிக்கைகளும் எங்கள் ஆதரவு குழுவால் சரிபார்க்கப்படும். திரும்பப் பெறுதல், பணம் திரும்ப வழங்குதல், மாற்று அல்லது பரிமாற்றம் வழங்குவது Green Formula Landscapers நிறுவனத்தின் இறுதி முடிவாகும். 🚜🌱

⚠️ Important / முக்கிய அறிவிப்பு:
Return, Refund, Replacement, or Exchange requests will be considered only when valid GPS Map Camera photos and supporting evidence are provided within 24 hours of delivery.

🚨 IMPORTANT – PLEASE LISTEN BEFORE ORDERING 🚨

Please listen to the audio carefully before placing your order. It contains important information about shipping, delivery, transport charges, and order terms.

🇬🇧 English Audio Guide
Important information about plant shipping, transport charges, delivery delays, order terms, replacement policy, and customer responsibilities.
⏳ Please listen to the complete audio.
🇮🇳 தமிழ் ஆடியோ விளக்கம்
செடிகள் அனுப்புதல், டெலிவரி தாமதம், போக்குவரத்து கட்டணம், மாற்று கொள்கை மற்றும் வாடிக்கையாளர் பொறுப்புகள் பற்றிய முக்கிய தகவல்கள்.
⏳ முழு ஆடியோவையும் கேட்கவும்.
⚠️ By placing an order, you confirm that you have read/listened to and accepted our Shipping, Delivery, and Terms & Conditions.